27 Natchathirams and 12 Rasis

நவகிரகங்கள்
திங்கள் - சந்திரன்
ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - புதன்
வியாழன் - வியாழன்
வெள்ளி - வெள்ளி
சனி - சனி
ராகு - ராகு
கேது - கேது
12 ராசிகள் நட்சத்திர தொகுப்பு - 9 பாதங்களும் 12 ராசிகளும்    
           
மேஷம் அச்சுவினி 1,2,3,4 பாதங்கள்; பரணி 1,2,3,4 பாதங்கள்; கார்த்திகை 1 பாதம் 9
ரிஷபம் கார்த்திகை 2,3,4 பாதங்கள்; ரோகிணி 1,2,3,4 பாதங்கள்; மிருகசீரிடம் 1,2 பாதங்கள்; 9
மிதுனம் மிருகசீரிடம் 3,4 பாதங்கள்; திருவாதிரை1,2,3,4 பாதங்கள்; புநர்பூசம் 1,2,3 பாதங்கள்; 9
கடகம் புநர்பூசம் 4 பாதம்; பூசம் 1,2,3,4 பாதங்கள்; ஆயிலியம் 1,2,3,4 பாதங்கள்; 9
சிம்மம் மகம் 1,2,3,4 பாதங்கள்; பூரம்1,2,3,4 பாதங்கள்; உத்தரம் 1 பாதம்; 9
கன்னி உத்தரம் 2,3,4 பாதங்கள்; அத்தம்1,2,3,4 பாதங்கள்; சித்திரை 1,2 பாதங்கள்; 9
துலாம் சித்திரை 3,4 பாதங்கள்; சுவாதி 1,2,3,4 பாதங்கள்; விசாகம் 1,2,3 பாதங்கள் 9
விருச்சிகம் விசாகம் ,4 பாதம்; அனுஷம்1,2,3,4 பாதங்கள்; கேட்டை 1,2,3,4 பாதங்கள்; 9
தனுசு மூலம்1,2,3,4 பாதங்கள்; பூராடம்1,2,3,4 பாதங்கள்; உத்தராடம் 1 பாதம்; 9
மகரம் உத்தராடம் 2,3,4 பாதங்கள்; திருவோணம்1,2,3,4 பாதங்கள்; அவிட்டம் 1,2 பாதங்கள்; 9
கும்பம் அவிட்டம் 3,4 பாதங்கள்; சதயம்1,2,3,4 பாதங்கள்; பூரட்டாதி 1,2,3 பாதங்கள்; 9
மீனம் பூரட்டாதி 4 பாதம்; உத்தரட்டாதி1,2,3,4 பாதங்கள்; ரேவதி 1,2,3,4 பாதங்கள்; 9
           
   108    
நட்சத்திரங்கள் Natchathiram Ceylon Tamil way Natchathiram Sankriti way Natchathiram Ceylon Tamil way / Sankriti way Codes use in Webside
அச்சுவினி Atchuvini Aswini Atchuvini / Aswini N01
பரணி Bharani Bharani Bharani N02
கார்த்திகை Kaarththigai Krittika Kaarththigai / Krittika N03
ரோகிணி Rohini Rohini Rohini N04
மிருகசீரிடம் Mirugaseeridam Mrigasira Mirugaseeridam / Mrigasira N05
திருவாதிரை Thiruvaathirai Arudra Thiruvaathirai / Arudra N06
புநர்பூசம் Punarpoosam Punarvasu Punarpoosam / Punarvasu N07
பூசம் Poosam Pushya Poosam / Pushya N08
ஆயிலியம் Aayiliyam Ashlesha Aayiliyam / Ashlesha N09
மகம் Makam Magha Makam / Magha N10
பூரம் Pooram P.Phalguni Pooram / P.Phalguni N11
உத்தரம் Uththaram U.Phalguni Uththaram / U.Phalguni N12
அத்தம் Aththam Aththam Aththam / Hasta N13
சித்திரை Chiththirai ChiththiraI Chiththirai / Chitri N14
சுவாதி Swaathi Swaathi Swaathi / Swati N15
விசாகம் Visaakam Visakha Visaakam / Visakha N16
அனுஷம் Anusham Anusham Anusham / Anuradha N17
கேட்டை Kerttai Kerttai Kerttai / Jyeshtha N18
மூலம் Moolam Moolam Moolam / Moola N19
பூராடம் Pooraadam Pooraadam Pooraadam / P.Shada N20
உத்தராடம் Uththaraadam Uththaraadam Uththaraadam / U.Shadha N21
திருவோணம் Thiruvornam Thiruvornam Thiruvornam / Sravana N22
அவிட்டம் Avittam Avittam Avittam / Dhanishta N23
சதயம் Chathayam Chathayam Chathayam / Satabhisha N24
பூரட்டாதி Poorattaathi Poorattaathi Poorattaathi / P. Bhadra N25
உத்தரட்டாதி Uththarattaathi Uththarattaathi Uththarattaathi / U. Bhadra N26
ரேவதி Raevathi Raevathi Raevathi / Revati N27
திதிகள் Thithi Codes use in Webside   அபர அல்லது கிருஷ்ண பக்ஷ திதிகள் Apara or Krishna Paksha Thithies Codes use in Webside   பூர்வஅல்லது சுக்கில பக்ஷ திதிகள் Poova or Suikila Paksha Thithies Codes use in Webside
பிரதமை Prathamai T01   பிரதமை Prathamai TKP01   பிரதமை Prathamai TSP01
துதியை Dwitiya T02   துதியை Dwitiya TKP02   துதியை Dwitiya TSP02
திருதியை Tritiya T03   திருதியை Tritiya TKP03   திருதியை Tritiya TSP03
சதுர்த்தி Chaturthi T04   சதுர்த்தி Chaturthi TKP04   சதுர்த்தி Chaturthi TSP04
பஞ்சமி Panchami T05   பஞ்சமி Panchami TKP05   பஞ்சமி Panchami TSP05
ஷஷ்டி Shashti T06   ஷஷ்டி Shashti TKP06   ஷஷ்டி Shashti TSP06
ஸப்தமி Saptami T07   ஸப்தமி Saptami TKP07   ஸப்தமி Saptami TSP07
அட்டமி Ashtami T08   அட்டமி Ashtami TKP08   அட்டமி Ashtami TSP08
நவமி Navami T09   நவமி Navami TKP09   நவமி Navami TSP09
தசமி Dasami T10   தசமி Dasami TKP10   தசமி Dasami TSP10
ஏகாதசி Ekadasi T11   ஏகாதசி Ekadasi TKP11   ஏகாதசி Ekadasi TSP11
துவாதசி Dwadasi T12   துவாதசி Dwadasi TKP12   துவாதசி Dwadasi TSP12
திரயோதசி Trayodasi T13   திரயோதசி Trayodasi TKP13   திரயோதசி Trayodasi TSP13
சதுர்த்தசி Chaturdasi T14   சதுர்த்தசி Chaturdasi TKP14   சதுர்த்தசி Chaturdasi TSP14
பூரணை Poornimai T15   பூரணை Poornimai TKP15   பூரணை Poornimai TSP15
அமாவாசை Amavasya T16   அமாவாசை Amavasya TKP16   அமாவாசை Amavasya TSP16