Numerrology && Stones

அதிபத்தியகிரகம்   திசை சுவை மலர் மொழி உரிய நிறங்கள் உரிய கல்
சூரியன் Sun நடுகிழக்கு காரம் ெந்தாமரை சமஸ்கிருதம் வெளிர் நீலம், இளஞ்சிவப்பு மாணிக்கம்
சந்திரன் Moon தென்கிழக்கு இனிப்பு வெள்ளலரி தமிழ் வெண்மை முத்துயன்
குரு Jupiter வடக்கு இனிப்பு முல்லை தெலுங்கு மங்சள் புஷ்பராகம்
ராகு Ragu தென்மேற்கு புளிப்பு மந்தாரை அன்னியமொழி கருநீலம் கோமேதகம்
புதன் Mercury வடகிழக்கு உப்பு வெண்காந்தள் ஜோதிஷம் பச்சை மகரதம்
சுக்கிரன் Venus கிழக்கு புளிப்பு வெண்தாமரை தெலுங்கு வெண்மை, சாம்பல் நிறம் வைரம்
கேது Kethu வடமேற்கு புளிப்பு செவ்வல்லி அன்னியமொழி கருஞ்சிவப்பு வைடூரியம்
சனி Saturn மேற்கு கைப்பு கருங்குவளை அன்னியமொழி நீலம், கருப்பு நீலம்
செவ்வாய் Mars தெற்கு துவர்ப்பு சண்பகன் மந்திரம் சிகப்பு பவழம்
எண்கள் எண்களுக்க உரிய எழுத்துக்கள்
1 A I J Q Y
2 B K R    
3 C G L S  
4 D M T    
5 E N H X  
6 U V W    
7 O Z      
8 F P      

Directions 27 star, Rasi 12

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ம் கால் மேடம் மேஷம்
கார்த்திகை 2,3,4 ம் கால், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் கால் இடபம் ரிஷபம்
மிருகசீரிடம் 3,4 ம் கால், திருவாதிரை, புநர்பூசம் 1, 2, 3 ம் கால் மிதுனம் மிதுனம்
புநர்பூசம் 4 ம் கால், பூசம், ஆயிலியம் கர்கடகம் கடகம்
மகம், பூரம், உத்தரம் 1 ம் கால் சிங்கம் சிம்மம்
உத்தரம் 2, 3, 4 ம் கால், அத்தம், சித்திரை, 1, 2 ம் கால், கன்னி கன்னி
சித்திரை, 3, 4 ம் கால், சுவாதி, விசாகம் 1, 2, 3 ம் கால், துலாம் துலாம்
விசாகம் 4 ம் கால், அனுஷம், கேட்டை விருச்சிகம் விருச்சிகம்
மூலம், பூராடம், உத்தராடம் 1 ம் கால் தனு தனுசு
உத்தராடம் 2, 3, 4 ம் கால், திருவோணம், அவிட்டம் 1, 2 ம் கால் மகரம் மகரம்
அவிட்டம் 3, 4 ம் கால், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ம் கால் கும்பம் கும்பம்
பூரட்டாதி 4 ம் கால், உத்தரட்டாதி, ரேவதி மீனம் மீனம்